மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரநாங்கம் தொடர்ந்தும் ஐ.நா சர்வதேச சகாக்களுடன் ஈடுபாட்டைப் பேண வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சி குறித்த கலந்துரையாடல்களுக்கு முழுமையான ஆதரவு அளிப்போம் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
Leave a Reply