இன்று நள்ளிரவு முதல் சாதாரண பேருந்துக் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதிப்பாளர் நாயகம் நிலான் மிரின்டா இவ் விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
குறைப்பு கட்டண வீதம் இன்று அறிவிக்கப்படும் எனவும் அதிவேக நெடுஞ்சாலை வாகனக் கட்டணங்கள் குறைக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.