இலங்கைசெய்திகள்

பொதுஜன பெரமுனவின் மாபெரும் பிரசாரக் கூட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இவ்வருடத்திற்கான முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று (09) அநுராதபுரத்தில் ஆரம்பமாகின்றது.

ஜனாதிபதி கோட்டபாய மற்றும் பிரதம் மஹிந்த ஆகியோரின் தலைமையில் இப்பிரசாரக் கூட்டம் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இக்கூட்டதில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி அமைப்பாளர்கள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இக்கூட்டத்தில் நாட்டின் தற்போதைய நிலமைகள் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button