செய்திகள்பொருளாதார செய்திகள்
சந்திரகுப்தா அமைச்சின் செயலாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார்!!
Chandragupta
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/image_0de4da66ac.jpg?resize=708%2C492&ssl=1)
விமான போக்குவரத்து மற்றும் முதலீட்டு வலய அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த நேற்று கொழும்பு உலக வர்த்தக நிலையத்தின் 30வது மாடியில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
சந்திரகுப்தா இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர அதிகாரி என்பதுடன் சுகாதாரம், கல்வி, முதலீட்டு ஊக்குவிப்பு, பொதுநிர்வாகம் மேல் மாகாண சபை பொது திறைசேரி பிரதேச செயலாளர் – பேருவளை மேலதிக மாவட்ட செயலாளர் – களுத்துறை போன்ற பல பதவிகளை இதற்கு முன்னர் வகித்துள்ளார்.