இலங்கைசமீபத்திய செய்திகள்

ரணில் முன்னிலையில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

புதிய அமைச்சரவை அமைச்சர்களாக 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (22) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

  1. தினேஸ் குணவர்தன- பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
  2. டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில் அமைச்சர்
  3. சுசில் பிரேமஜயந்த- கல்வி அமைச்சர்
  4. பந்துல குணவர்தன- போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்
  5. கெஹேலிய ரம்புக்வெல்ல- சுகாதாரம், நீர் வழங்கல் அமைச்சர்
  6. மஹிந்த அமரவீர- விவசாய, வனஜீவ மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர்
  7. விஜயதாச ராஜபக்ஷ- நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
  8. ஹரின் பெர்ணான்டோ- சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்
  9. ரமேஸ் பத்திரன- பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர்
  10. பிரசன்ன ரணதுங்க- நகர அபிவிருத்தி அமைச்சர்
  11. அலி சப்ரி- வெளிவிவகார அமைச்சர்
  12. விதுர விக்ரமநாயக்க- புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகார அமைச்சர்
  13. காஞ்சன விஜேசேகர- மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்
  14. நசீர் அஹமட்- சுற்றுச்சூழல் அமைச்சர்
    15.ரொஷான் ரணசிங்க- விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்பாசனம் அமைச்சர்
  15. மனுஷ நாணயக்கார- தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
  16. டிரான் அலஸ்- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
  17. நளின் ருவன்ஜீவ பெர்ணான்டோ- வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர்

Related Articles

Leave a Reply

Back to top button