Breaking Newsஇலங்கைசெய்திகள்
திங்கட்கிழமை பொது விடுமுறை!!
எதிர்வரும் திங்கட்கிழமை (செப்ரெம்பர் 23 ) தேர்தலுக்கு பிந்திய காலத்தைக் கருத்தில் கொண்டு பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளார்.