
வடக்கு மாகாணம் உட்பட நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையால் நீர்ச்சத்து குறைபாடு தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரோ எச்சரித்துள்ளார்.
இதனைத் தடுக்க, பொதுமக்கள் போதுமான அளவு இயற்கையான நீர் ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மனித உடலால் உணரப்படும் வெபாபநிலை “அவதானம்” “எச்சரிக்கை ” மட்டத்தில் நிலவுகின்றமையே இதற்கான காரணம் என்றும் மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.