இந்தியாஇலங்கைசினிமாசெய்திகள்

வடிவேலுவாக மாறிய இலங்கைப் பெண்!

சினிமா சினிமா  டாஸ்கில்  இலங்கை பெண் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.இலங்கை பெண் மதுமிதாவுக்கான டாஸ்கில் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்திலிருந்து ஆடிவா பாட வா பாடல் போடப்பட்டது.

இதில், மதுமிதா வடிவேலுப் போலவை சூப்பராக நடனம் ஆடி இருந்தார்.அவர் ஆடிய நடனம் ரசிக்கும்படி இருந்தது.அவர் நடனம் ஆடும் போது, அவருடன் ஸ்ருதி, தாமரை இணைந்து நடனம் ஆடினர். மற்ற ஹவுஸ்மெட்டுக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

இதையடுத்து, பிரியங்கா நேசமணி வடிவேலு கதாபாத்திரம் போடப்பட்டு இருந்ததால் அவர் எட்டணா இருந்தா பாடலுக்கு வடிவேலு போலவே டான்ஸ் ஆடினார்.இதையடுத்து, இந்த சினிமா சினிமா டாஸ்க் முடிவதாக அறிவிக்கப்பட்டது.

இதில் மதுமிதாவின் நடனம் சிறப்பாக இருந்ததாக மற்ற போட்டியாளர்கள் கூறினர் .இதையடுத்து மதுமிதா சிறந்த பெர்ஃபார்மராக தேர்வு செய்யப்பட்டார்.

Related Articles

Leave a Reply

Back to top button