இலங்கைசெய்திகள்

சுற்றுலாப் பயணிகளும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்!!

Tourists

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, ஏனைய விடயங்களைச் சுட்டிக்காட்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button