கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி
அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கு நான்காவது அமர்வு தொடர்பான அறிவிப்பு!!
Seminar

ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் முன்னெடுக்கும் ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கின் நான்காவது வினாத்தாள் இன்று வெளியாகியுள்ளது.

குறித்த வினாத்தாளுக்கான விளக்க வழிகாட்டல் நாளை ( 15.09.2023) இரவு 8.00 மணி தொடக்கம் 9.30 மணி வரை புலமைத்தேடல் வெளியீட்டு ஆசிரியர் திரு. செ. நிஷாந்தன் அவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.

அன்றைய கருத்தரங்கின் பிரதம விருந்தினராக யாழ். இந்து ஆரம்ப பாடசாலை முன்னாள் அதிபர் சு. தியாகலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.