கல்விபுலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி
இன்று பதிவிடவுள்ள வினாத்தாளில் மாற்றம்!!
Seminar
புலமைச்சிகரம் ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கில் இன்றைய தினம் ஆசிரியர் து. திலீப்குமார் அவர்களின் வினாத்தாள் பதிவிடப்பட இருந்த நிலையில் தட்டச்சு வேலைகள் நிறைவுறாத காரணத்தினால் மறைந்த புலமைச்சிகரம் ஆசிரியர் வே. அன்பழகன் அவர்கள் 2020 ம் தயாரித்த வினாத்தாள் இன்று மாலை 5.30 க்கு இணைய தளத்தில் பதிவிடப்படுகின்றது.
குறித்த வினாத்தாள் விளக்கம் இடம்பெறாது எனவும் விடைகள் பதிவிடப்படும் போது பெற்றோர்கள் மாணவர்களின் வினாத்தாள்களைத் திருத்தி புள்ளியிடுமாறும் தெரிவிக்கின்றோம்.