பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில்(CHOGM) கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் ருவாண்டா நாட்டிற்கு சென்றுள்ள நிலையில்,நேற்று உகாண்டாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹென்றி ஓகேலோ,உகாண்டாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன் ஆகியோரைச் சந்தித்திருந்தார்.
Leave a Reply