இலங்கைசெய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வைத்தியசாலையில் அனுமதி!!

jaffna

நேற்றைய தினம் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்க முற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் பொலிஸாரின் காவலையும் மீறி பேருந்திலிருந்து இறங்கி வீதியில் அழுது புரண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில் சிறு காயங்களுக்கு உள்ளான காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க முல்லைத்தீவு மாவட்ட தலைவி ஈஸ்வரி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் ஜெனிட்டா ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button