இலங்கைசெய்திகள்

வலுப்படுகிறது இந்திய – இலங்கை உறவுகள்!!

India - Sri Lanka

பாண்டிச்சேரிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் சேவைகளை நடத்துவதற்கும் திருச்சிக்கும் பலாலிக்கும் இடையில் விமான சேவையை ஆரம்பிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சேவைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button