இலங்கைசெய்திகள்

தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த மூவர்!!

india

இன்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரைன் பொலிசாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்று மூவரையும் அவர்கள் மீட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மன்னாரில் இருந்து புறப்பட்டு தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் மூவர் தவித்து வருவதாகக் கிடைத்த தகவலையடுத்து மரைன் பொலிசார் படகில் சென்று அவர்களை மீட்டு தனுஷ்கோடி அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருவதாகவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் சென்றவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button