இலங்கைசெய்திகள்

இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் காலமானார்!!

Death

 மூத்த பத்திரிக்கையாளரும், நடிகரும், டப்பிங் கலைஞருமான லால் சரத் குமார காலமானதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது..

 69 வயதான இவர், இன்று (ஒகஸ்ட் 01) காலை காலமானதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button