காட்டு யானை தாக்கியதில் வெவ்வேறு பிரதேசங்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விவசாயிகளின் அறுவடைகளையும் யானைகள் சீரழித்துள்ளது எனவும் அறுவடை செய்தவற்றை உடனடியாகச் சந்தைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.