அரச ஊடக நிறுவனங்களைத் தாக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் எண்ணியுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களை நோக்கி போராட்டக்காரர்கள் சென்று கொண்டிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.