ஆகஸ்ட் 9 இல் மீண்டும் ஒரு கலவரம் வெடிக்கலாம் என பொதுஜன பெரமுனவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலவரம் குறித்த பாதிப்பினைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அக்கட்சியினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.