இலங்கைசெய்திகள்

பந்துல குணவர்தன புதிய அமைச்சரவைப் பேச்சாளராக நியமனம்!!

Bandula Gunawardena

புதிய அமைச்சரவைப் பேச்சாளராக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், புதிய அமைச்சரவையின் இணைப் பேச்சாளர்களாக மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button