சினிமாசெய்திகள்

அவதார் 2 திரைப்படம் குறித்த விசேட அறிவிப்பு!!

Avadhar

2022 ஆம் ஆண்டு டிசம்பர மாதம 16 ஆம் திகதி வெளியாகவுள்ள அவதார் திரைப்படம் 160 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்தின் முதலாம் பாகம் வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருந்தது. ஏறக்குறைய 12 ஆண்டுகள் கழித்து இந்தத் திரைப்படத்தின் 2ஆம் பாகம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button