இன்று(14) நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் இலங்கை விமான நிலையம் ஊடாக பிறிதொரு நாட்டுக்கு சென்றதாக கூறப்படும் நிலையில்,
அவரது இந்த விஜயத்தின் போது, எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.