மரண அறிவித்தல்.
மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குருசாமி விமலாதேவி ( தேவி) அவர்கள் 31.01.2023 செவ்வாய்க்கிழமை கனடாவில் காலமானார்.
அன்னார், கைதடியை பிறப்பிடமாக கொண்ட குருசாமியின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான வைத்தி – பூரணத்தின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான கந்தன்- பொன்னி ஆகியோரின் அன்பு மருமகளும் மயூரன் (வீத்தோ) , ஜெனித்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும் அர்ச்சனா ,ஜெயகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும் கனகரத்தினம் (கனடா) ,சறோஜாதேவி, இந்திராதேவி (கனடா) ,அமரர் நாகரத்தினம் (நகுலன்) மல்லிகா தேவி, தேன்மொழி (கனடா) , அகிலன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்
ஜேடன், ஈத்தன், ஆரியா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் மகேஸ்வரி, ஈஸ்வரன், கந்தசாமி, இராசலட்சுமி (சுமதி) , பாஸ்கரன், கருணாகரன், அகல்யா, வீராச்சாமி அன்னலட்சுமி ,குழந்தையர் சின்னம்மா , கந்தையா மகேஸ் , கருணாமூரத்தி மானங்குட்டி , வசந்தன் முத்துலக்சுமி , சின்னதுரை ராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல்
Chapel Ridge Funeral Home,
8911 Woodbine Avenue
Markham, Ontario இல்
4/2/2022 சனிக்கிழமை 5:00pm – 9:00pm வரையும்
5/2/2022 ஞாயிற்றுககிழமை 12:30pm – 4:00pm வரையும்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அன்றைய தினமே 5 PM அளவில் இறுதி கிரியைகள் இடம்பெற்று
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue
Gormley, Ontario இல் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இத் தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர்.
மட்டுவில் தெற்கு
சாவகச்சேரி .