இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!!

School holiday

அரச பாடசாலைகள் மற்றும் அரசாங்க அனுசரணை பெற்ற (தமிழ் – சிங்கள) பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட விடுமுறை நாளையுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி திங்கட்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாகவும் அனைத்துப் பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணைக்கான மூன்றாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகுமெனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button