இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இன்றைய மின்வெட்டு குறித்து மகிழ்ச்சியான தகவல் வெளியானது!!
power cut

இன்றைய தினம் (28) இரவு ஒரு மணிநேரம் மாத்திரம் மின்வெட்டினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேவை குறைந்ததாலும், அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மீண்டும் இயங்குவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.