லண்டனில் வசிக்கும் சகோதரி ஒருவர் காலம் சென்ற தனது தாயாரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் வறுமை நிலையில் இருக்கு சில குடும்பத்து உறவுகளிற்கு புதிய ஆடைகள் வழங்கியுள்ளார்.
உதவிகளைப் பெற்றவர்கள் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு தாயாரின் ஆத்மா சாந்திபெறவும் பிரார்த்தனைகளையும் செய்துள்ளார்கள்.
தகவல் – பிரபா அன்பு