![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/2be9f14d6d8ad98a93ea14e7356ff4d6_XL-1.jpg?resize=708%2C430&ssl=1)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் பங்கேற்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அமைச்சரவையில் பங்கேற்கப்போவது என எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அறிவிக்கவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.