இலங்கைசெய்திகள்

தேசிய அரசாங்கத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம்!!

sajith

ஒன்றிணைந்த தேசிய அரசாங்கத்தை அப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யோசனைத் திட்டத்துக்கு அமைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button