கரவெட்டி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் 11. 04.2022 இன்று கைத்தொழில் கண்காட்சி நடைபெற்றது. கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனைத்து சுயதொழில் முயற்சியாளர்களும் பங்குபற்றி பலனடைந்திருந்தனர்.