செய்திகள்விளையாட்டு

ஆசிய கிண்ண T-20 போட்டித் தொடர் இலங்கையில்!!

T-20

இந்த ஆண்டிற்கான 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் இந்த போட்டித் தொடர் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related Articles

Leave a Reply

Back to top button