இலங்கைசெய்திகள்

அரசிற்கு எதிராக மாபெரும் போராட்டம்

அரசிற்கு எதிரான பாரிய போராட்டம் ஒன்று இன்று (15) ஐக்கிய மக்கள் சக்தியினரால் முன்னெடுக்கப்படவுள்ளது.

அழிவில் இருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்வோம் என்னும் தொனிப்பொருளிலேயே இவ் ஆர்ப்பாட்டம் மேற்க்கொள்ளப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button