வானவெளியில் நீண்டு உலாவும் தமிழ் .இனிதாய், வண்ணமாய், ஒளியாய், ஒலியாய், செய்திகளாய், இலக்கிய நீரூற்றாய் உலகெல்லாம் பரப்ப “ஐவின்ஸ் தமிழ் “என்ற இணையத்தளம் புதிதாய் பிறப்பெடுக்கிறது.
பேரொளி தந்த, கார்த்திகை மாதத்தில் செங்கதிராய் வட்டமிட, உங்கள் இல்லம் தேடி வருகிறது .
ஒரு திருக்குறள் நூல் போன்று இலக்கிய ஓவியமாய் உலக இலக்கியத்தை பேசும் இணையத் தமிழாய்…. அறிவு ஊற்றெடுக்கும் அருவி போன்று வளரவேண்டும் என வாழ்த்துகிறேன்.
ஐவின்ஸ் தமிழ் இணைய இயக்குநர்கள் பத்தி ஆசிரியர்கள் அனைவருக்கும் . எனது வாழ்த்துக்களும் அன்பும் உரித்தாகட்டும்.
அன்புடன்
குடத்தனைஉதயன்