இலங்கை
-
மக்களால் விரட்டப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்!!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர்கள் பலர் மக்களால் வெளியேற்றப்பட்டு, தமது ஆசனங்களை இழந்துள்ளனர். அவ்வாறு தமது ஆசனங்களை கழந்தவர்களின் விபரங்கள் சில வருமாறு.. முன்னாள்…
-
தேர்தல் ஆணையகத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு!!
நாடாளுமன்றத்தேர்தலில் தனக்குத் தெரியாமலே தனது பெயரை, சுயேட்சைக்குழு ஒன்று பதிவிட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர், தன்னுடைய அனுமதியின்றி, தனக்குத் தெரியாமல், சுயேட்சைக்குழுத் தலைவர் தன்னுடைய…
-
இன்றைய முக்கிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான மூவர் விடுதலை!! கிளைமோர் குண்டுகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 2019 ம் ஆண்டு கைது செய்யப்பட்ட மூவரை, குற்றமற்றவர்கள் என நிரூபித்து வவுனியா…
-
உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
நவம்பர் 25 அன்று உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை அந்தந்த பாடசாலை அதிபருக்கும், தனிப்பட்ட…
-
அமிலம் அருந்தியதில் குழந்தை மரணம்!!
இரண்டு வயது பதினொரு மாத வயதுடைய ஆண் குழந்தையொன்று தங்கத்தை மெருகூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயன திரவத்தைக் (கொப்பர் அமிலம்) குடித்து உயிரிழந்துள்ளதாக கம்பளை கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.…
-
இன்றைய (03.11.2024 – ஞாயிற்றுக் கிழமை )பத்திரிகை முன்பக்கச் செய்திகள்!!
1. ராஜபக்ஷக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை!! கனடாவின் கொன்ஷவேட்டிவ் கட்சி, இலங்கை அரசாங்கத்தின் மீறல்களுக்கு எதிராக தாம் குரல் கொடுக்க வேண்டும் எனவும் ராஜபக்ஷக்கள் தொடர்பில்…
-
இன்றைய (28.10.2024 – திங்கட்கிழமை ) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
1. வடக்கிற்கு வருகிறார் பிரதமர் ஹரிணி!! எதிர்வரும் நவம்பர் 10ம்திகதி பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய பிரதேசங்களுக்கு வருகை தரவுள்ளார். 2. நாட்டில்…
-
இன்றைய பத்திரிகைச் செய்திகள் ஒரே பார்வையில் சுருக்கமாக!!
1. வடமராட்சி – பருத்தித்துறையில் கைக்குண்டுகள் மீட்பு!! யாழ்ப்பாணம் – வடமராட்சியிலுள்ள பருத்தித்துறை கொட்டடி பகுதியில் பெருமளவான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 2. தேர்தல் திகதி மாற்றமா!! பொதுத்தேர்தைஅ…
-
நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரம்!!
தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
தபால் ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!
இன்று முதல் இலங்கையில் உள்ள அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுத்தேர்தல் தொடர்பான பணிகளைக் கருத்தில்கொண்டு குறித்த அறிவிப்பு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்…