![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/images-91.jpeg?resize=280%2C153&ssl=1)
தமிழ், சிங்களப்புத்தாண்டை முன்னிட்டு 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது சுழற்சிமுறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு நாட்களில் மின்தடை அமுல்படுத்தப்படாடது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.