இலங்கைசெய்திகள்

சந்தைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

LDSP இன் 9.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் சத்தியக்காட்டு மீன் சந்தைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (07) இடம்பெறவுள்ளது.

பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்களது தலைமையில் காலை 9.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button