இலங்கைசெய்திகள்

புதிய அமைச்சரவை நியமனம் அடுத்தவாரமே அரசு நாடாளுமன்றில் அறிவிப்பு

அடுத்தவாரமே நாட்டின் புதிய அமைச்சரவை அமைக்கப்படுமென ஆளுங்கட்சி இன்று (08) அறிவித்துள்ளது.

இன்று புதிய அமைச்சரவை ஜனாதிபதி தலைமையில் அமைக்கப்படுமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர நாடாளுமன்றில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்கட்சியினர் நாட்டில் அமைச்சரவை இல்லை எனத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button