வரி அதிகரிக்கப் பட்டுள்ளமையால் எதிர் காலத்தின் சீமெந்து பைக்கற் ஒன்றின் விலை 4000 ரூபாவை தாண்டுமென தேசிய கட்டுமாண சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
தற்போது சீமெந்து பைக்கற் ஒன்றின் விலை 3000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.