இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடையில்லை – ரணில் அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை தடைசெய்வதற்கு எவருக்கும் அனுமதில்லை எனவும், போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நினைவேந்தும் உரிமை உறவுகளுக்கு உணடு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்ஔ,
“தெற்குக்கு ஒரு நீதி வடக்கிற்கு ஒரு நீதி என்று இல்லாது போரில் இறந்தவர்கள் அனைவரும் இலங்கையர் என நினைக்க வேண்டும்” என்றார்.

கடந்த இரண்டு வருடங்களாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் ஊடாக தடையுத்தரவு பெற்று நினைவேந்தல்களை கோட்டபாய அரசு தடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button