இலங்கைசெய்திகள்

பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் திறந்து வைப்பு

வலிகாமம் பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் கொத்தணியின் புதிய தலைமை அலுவலகமும் புதிய மண்டபத் திறப்பு விழாவும் இன்று (19) மானிப்பாயில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு மண்டபத்தை திறந்துவைத்தார்.

சுமார் 200 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button