ஒருகிலோ கோதுமைமாவின் விலையை 40 ரூபாவால் அதிகரித்துள்ளதாக பிறிமா நிறுவனம் அறிவித்துள்ளது.
கோட்டபாய அரசாங்கத்தை பதவிவிலககோரி தொடர்ச்சியாக பத்து நாட்களைக் கடந்தும் காலிமுகத்திடலில் மக்கள் போராடிவருகின்ற நிலையில், விலை அதிகரிப்புக்களும் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.