நாட்டு மக்கள் உண்பதற்கு உணவு இல்லாமால் திண்டாடுகின்றனர். அரசாங்கத்திடம் எதிர்காலத் திட்டம் இல்லாமையாலேயே இந்நிலமை தோன்றியுள்ளது. மக்கள் துன்பப்படும்போது அரசியலில் இருந்து என்ன பிரயோசனம் என பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசு மீதான அதிருப்தியை சொல்லாமல் இருக்க முடியாது. சொன்னால் ஆளுங்கட்சியினர் என்னை விமர்சிப்பார்கள் அது பராவாயில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.