இலங்கைசமீபத்திய செய்திகள்

புதிய பிரதமராக திணேஷ் குணவர்த்தன பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதமராக மொட்டுகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திணேஷ் குணவர்த்தன பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சற்று முன்னர் பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button