கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற மாணவன் ஒருவர் தனது உயர்தர பரீட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை கல்லூரியில் பெறச்சென்றுள்ளார்.
அதன் போது, பழைய மாணவர் சங்கத்தின் உறுப்புரிமைச் சந்தாவாக ரூபா 5000 செலுத்தினால் மட்டுமே பெறுபேற்றுப் பத்திரத்தை வழங்க முடியும் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தியாளர் – சமர்க்கனி