Breaking Newsஇலங்கைசெய்திகள்

கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லை – மாணவன் போராட்டம்!!

Vavuniya

   கல்விச் சுற்றுலாவுக்கு தன்னை அழைத்து செல்லாமல் மன ரீதியாக பாதிப்படையச்செய்வதாக தெரிவித்து வவுனியா – பூந்தோட்டம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் வலயக் கல்வி அலுவலகம் முன்பாகச்  சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்..

குறித்த மாணவன் சுற்றுலாவுக்கான பணம் செலுத்தியுள்ளதுடன்  , பெற்றோரின் சம்மத கடிதமும் பெறப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த மாணவனை மட்டும் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாமல்  விட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button