
புலம்பெயர் தொழிலதிபரும் ஐபிசி மற்றும் லங்காசிறி ஊடக நிறுவன உரிமையாளரும் றீச்சா பண்ணையின் உரிமையாளருமான கந்தையா பாஸ்கரன் அவர்களின் , சகோதரன் கிரிதரன் கிரி, ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் இயற்கை எய்தியுள்ளார்.
இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்த்8உ வருகின்றனர். அவரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.