இலங்கைசமீபத்திய செய்திகள்செய்திகள்

ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு தொகை அதிகரிப்பு!!

Pension

 இந்த மாதம் முதல், வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட  ஓய்வூதியத்தினை  வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என .

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி ஓய்வுபெற்ற 500,000 இற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தினைப் பெறுவதற்கு  தகுதி பெறுவார்கள் என்று அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button